tag:blogger.com,1999:blog-2297123289935516612.post3467650871663368491..comments2024-03-12T21:26:24.198+05:30Comments on கவிஞர் மகுடேசுவரன்: புகைமகுடேசுவரன்http://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2297123289935516612.post-69603283798073821662010-09-16T21:13:49.434+05:302010-09-16T21:13:49.434+05:30ஆதாரமில்லாத தகவல்கள்.
இந்த தளத்திற்கு forces.org
...ஆதாரமில்லாத தகவல்கள்.

இந்த தளத்திற்கு forces.org
போய் உண்மை அறியுங்கள்

சூரியன்சூர்யநிலாhttps://www.blogger.com/profile/02259211068823001635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-9142094731086355902010-08-31T12:15:45.180+05:302010-08-31T12:15:45.180+05:30அண்ணாச்சி ! குடி அனுபவம் ஒரு துளி கூடக் கிடையாதே.....அண்ணாச்சி ! குடி அனுபவம் ஒரு துளி கூடக் கிடையாதே... நான் என்ன செய்ய ?மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-80785146369802998582010-08-28T10:45:05.072+05:302010-08-28T10:45:05.072+05:30சிறுவயது ஆராய்ச்சி மனப்பான்மையைச் சுவைபடத் தந்திரு...சிறுவயது ஆராய்ச்சி மனப்பான்மையைச் சுவைபடத் தந்திருக்கிறீர்கள். புகைத்தலைப் பற்றியதொரு கவிதை போல, கீழ்க்கண்ட தொடர்கள் அமைந்திருக்கின்றன:

திரையரங்கின் இடைவேளையில் வெளிப்படும் நபர்களை
மெனக்கெட்டு ஊன்றிக் கவனித்தேன்.
எல்லாரும் எடிட்டிங், ஒளிப்பதிவுக் கோணங்கள் வரை
அலசிப் பேசுகிறார்கள்.
மற்றும் புகைக்கிறார்கள்.

ஒரு பேருந்து நிறுத்தத்தில்
ஐந்து நிமிடத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியவன்
நிச்சயம் புகைக்கிறான்.
புகைக்கும் பழக்கமுள்ளவன்
கழிப்பறையில் நுழையும் ஒவ்வொரு தடவையும்
கழிகிறானோ இல்லையோ ஆழ்ந்து புகைக்கிறான்.
யோசிக்கிறவன் புகைக்கிறான்.
பேசிக்கொள்பவர்கள் புகைக்கிறார்கள்.
இதை வாசிக்கிற நீங்கள் கூட புகைத்துக் கொண்டிருக்கலாம்.

பொது இடங்களில் எந்தக் கூச்சமுமில்லாமல்
விட்டேற்றியாகப் புகைப்பவன்
தன் வாயிலிருந்து வெளியேறும் புகை
நேரடியாக ஒரு குழாய் மூலம்
வளிமண்டலத்தின் வேற்றடுக்குக்குப் போய்விடுவதாக
எண்ணுகிறான்.
அது அவனையும் ஒரு திருஷ்டிச் சுற்று சுற்றிவிட்டுப்
பக்கத்து நபர்களின் நுரையீரல்களுக்கும்
பகுதி பகுதியாக நுழைந்து அழிக்கிறது.

அதுசரி, புகைத்தலை விட்டுவிடக் கோரி உங்கள் அனுபவங்களை எழுதிவிட்டீர்கள். குடித்தலை விட்டுவிடக் கோரியும் அதற்கான அனுபவங்களை எழுதவேண்டாமா?rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-68771419818222132862010-08-26T16:49:52.562+05:302010-08-26T16:49:52.562+05:30நல்ல பதிவு நண்பரே. இன்று புகை அல்லது குடி இந்த இரண...நல்ல பதிவு நண்பரே. இன்று புகை அல்லது குடி இந்த இரண்டில் ஒரு பழக்கமாவது இல்லாதவர்கள் வெகு குறைவே.senthil velayuthanhttps://www.blogger.com/profile/09326525965041402651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-61084310643342545182010-08-25T14:14:35.390+05:302010-08-25T14:14:35.390+05:30கலாநேசன், மோகன்குமார், கண்ணன், சேலம் தேவா, இளங்கோ ...கலாநேசன், மோகன்குமார், கண்ணன், சேலம் தேவா, இளங்கோ ! பாராட்டுகளுக்கு நன்றிகள் !

சித்ரன் ! உங்கள் பதிவை வாசிக்கிறேன்.

வினோ ! குடிக்கக் கூடாது. ஒருவன் தன்னுடைய முழு ஆற்றலுக்கு உரிய உயர்வை ஏன் இன்னும் அடையாமல் இருக்கிறான் என்று பார்த்தால் அவன் அநேகமாகக் குடியடிமையாகவே இருப்பான்.மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-64272185500918296182010-08-25T13:51:04.521+05:302010-08-25T13:51:04.521+05:30புகை பிடிப்பவர்கள் தங்கள் உடலை மட்டும் கெடுத்துக் ...புகை பிடிப்பவர்கள் தங்கள் உடலை மட்டும் கெடுத்துக் கொண்டால் பரவாயில்லை. சுற்றிலும் உள்ளவர்களும் சேர்ந்துதான் பாதிக்கப் படுகிறோம். முக்கியமாக குழந்தைகள். அவர்களாகப் பார்த்து திருந்தினால் உண்டு.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-45092373332162603152010-08-24T23:35:23.125+05:302010-08-24T23:35:23.125+05:30திருந்தினால் பரவாயில்லை...திருந்தினால் பரவாயில்லை...சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-42760150066400748262010-08-24T17:47:36.617+05:302010-08-24T17:47:36.617+05:30//அதனால் புகை விடுவதை விடுக ! நெடுநாள் வாழ்க//
பயன...//அதனால் புகை விடுவதை விடுக ! நெடுநாள் வாழ்க//
பயனுள்ள பதிவு கவிஞரேrvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-16312360205921480722010-08-24T15:33:28.418+05:302010-08-24T15:33:28.418+05:30//பொது இடங்களில் எந்தக் கூச்சமுமில்லாமல் விட்டேற்ற...//பொது இடங்களில் எந்தக் கூச்சமுமில்லாமல் விட்டேற்றியாகப் புகைப்பவன் தன் வாயிலிருந்து வெளியேறும் புகை நேரடியாக ஒரு குழாய் மூலம் வளிமண்டலத்தின் வேற்றடுக்குக்குப் போய்விடுவதாக எண்ணுகிறான். அது அவனையும் ஒரு திருஷ்டிச் சுற்று சுற்றிவிட்டுப் பக்கத்து நபர்களின் நுரையீரல்களுக்கும் பகுதி பகுதியாக நுழைந்து அழிக்கிறது என்று எண்ணுவதே இல்லை.//

பாஸ்ஸிவ் ஸ்மோக்கிங்கை அழகாக சொல்கிறது இந்த வரிகள். நல்ல பதிவு.

நான்கூட முன்பொரு பதிவு எழுதினேன். இதே சப்ஜெக்ட்தான்.
http://chithran.blogspot.com/2010/03/blog-post.htmlChithran Raghunathhttps://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-58642603932988752372010-08-24T15:09:42.881+05:302010-08-24T15:09:42.881+05:30நல்ல பகிர்வு அண்ணே..
அப்ப குடிக்கலாமா?நல்ல பகிர்வு அண்ணே..
அப்ப குடிக்கலாமா?வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-18521121908151302742010-08-24T14:40:24.000+05:302010-08-24T14:40:24.000+05:30நல்ல பதிவு நண்பரே. இன்று புகை அல்லது குடி இந்த இரண...நல்ல பதிவு நண்பரே. இன்று புகை அல்லது குடி இந்த இரண்டில் ஒரு பழக்கமாவது இல்லாதவர்கள் வெகு குறைவே.இது வருத்த பட வேண்டிய ஓர் விஷயம் தான்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-4522680625376772392010-08-24T14:38:29.160+05:302010-08-24T14:38:29.160+05:30பயனுள்ள பதிவு.பயனுள்ள பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.com