இருவேறு உலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதல் வேறு
எதிர் உறவு
கிழக்கிலிருந்து
மேற்காகச் செல்கிறது
கதிர்
அதன்
அடியொற்றி வாழும்
நிழல்
என்றும் சென்றுகொண்டிருக்கிறது
மேற்கிலிருந்து கிழக்காக
நிசமாகவே எதிர் உறவுதான் ..நேர் எதிராக புரிய தொடங்கி எதிர் நேராக தெளிந்தது.அழகு + ஆழம்
மனவெளியில் பலவித சித்திரங்களை வரைகிறது உங்கள் கவிதை. வாழ்த்துகள்.
கனவையும்நிஜத்தையும்போலவா?
aruamai vaalththukkal,.
கிழக்கத்தியேன் என்பதால் எனக்கே கூச்சமாக இருந்தாலும், கதிர் = ஞானம் என்றும், நிழல் = படிமம் (சாயை) என்றும் எடுத்துக்கொண்டேன். 'அதன் அடியொற்றி வாழும்' என்னும் பிரயோகம் அருமை.
அனைவர் பாராட்டுகளுக்கும் நன்றி !
நிசமாகவே எதிர் உறவுதான் ..
ReplyDeleteநேர் எதிராக புரிய தொடங்கி எதிர் நேராக தெளிந்தது.
அழகு + ஆழம்
மனவெளியில் பலவித சித்திரங்களை வரைகிறது உங்கள் கவிதை. வாழ்த்துகள்.
ReplyDeleteகனவையும்
ReplyDeleteநிஜத்தையும்
போலவா?
aruamai vaalththukkal,.
ReplyDeleteகிழக்கத்தியேன் என்பதால் எனக்கே கூச்சமாக இருந்தாலும், கதிர் = ஞானம் என்றும், நிழல் = படிமம் (சாயை) என்றும் எடுத்துக்கொண்டேன்.
ReplyDelete'அதன் அடியொற்றி வாழும்' என்னும் பிரயோகம் அருமை.
அனைவர் பாராட்டுகளுக்கும் நன்றி !
ReplyDelete