Saturday, January 22, 2011

எதிர் உறவு


எதிர் உறவு

  •  

கிழக்கிலிருந்து

மேற்காகச் செல்கிறது

கதிர்

 

அதன்

அடியொற்றி வாழும்

நிழல்

என்றும் சென்றுகொண்டிருக்கிறது

மேற்கிலிருந்து கிழக்காக 

6 comments:

  1. நிசமாகவே எதிர் உறவுதான் ..
    நேர் எதிராக புரிய தொடங்கி எதிர் நேராக தெளிந்தது.
    அழகு + ஆழம்

    ReplyDelete
  2. மனவெளியில் பலவித சித்திரங்களை வரைகிறது உங்கள் கவிதை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. கனவையும்
    நிஜத்தையும்
    போலவா?

    ReplyDelete
  4. கிழக்கத்தியேன் என்பதால் எனக்கே கூச்சமாக இருந்தாலும், கதிர் = ஞானம் என்றும், நிழல் = படிமம் (சாயை) என்றும் எடுத்துக்கொண்டேன்.

    'அதன் அடியொற்றி வாழும்' என்னும் பிரயோகம் அருமை.

    ReplyDelete
  5. அனைவர் பாராட்டுகளுக்கும் நன்றி !

    ReplyDelete