Thursday, December 1, 2011

ஓர் இணைப்பு


காட்சிப்பிழை திரை இதழின் நவம்பர் இதழில் ‘தமிழ்த் திரையின் மகத்தான பாடல்கள்’ கட்டுரைத் தொடர் வெளியாகவிருப்பதை ஏற்கனவே நண்பர்களுக்குக் கூறியிருந்தேன். அந்த இதழின் இணையப் பதிவேற்றத்தைக் கண்டேன். வசந்த கால நதிகளிலே...’ என்ற பாடலைப் பற்றிய என் கட்டுரையை இந்த இணைப்பில் நுழைந்து வாசிக்கலாம்.




1 comment:

  1. வணக்கம் நண்பரே,

    http://tamilan1001.blogspot.com/2011/07/1.html
    இந்த பதிவில் நீங்கள் போட்ட பின்னூட்டத்தை உடனே எடுத்துவிட்டேன். அதற்கு காரணம். உங்கள் தளத்துக்கு நான் வந்து பார்த்த போது உங்களின் படத்துடன் செல் நம்பரும் இருந்தது. உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடக்கூடாதே என்று தான். இதை முன்பே சொல்லவேண்டும் என்று நினைத்து, மறந்துவிட்டேன். மன்னிக்கவும்.

    ReplyDelete