ஓய்ந்த நேரத்தில் என் செல்பேசியின் ஒளிப்படங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தேன். அவற்றில் சிலவற்றைக் குறிப்புகளோடு பகிர்ந்துகொள்கிறேன். பழைய குமுதத்தைப் புரட்டுவதும் சமயத்தில் இன்பம்தானே !
அருவிஆயிரம் சொற்களால் விவரித்தாலும்
அருவி

துளிரும் இலை

கட்டுமானப் பணி
விதானப் பூச்சு நடந்துகொண்டிருக்கிறது
சிமெண்டு செய்யும் மாயம்
தொழிலாளிக்கும் வியப்பு !
துளிரும் இலைஅதை உண்ணும்
புழுவின் துளை
அடியில் மலையடுக்கு
அடியில் மலையடுக்குஇடையில் முகிலடுக்கு





vadai
ReplyDelete